'கல்கி' என்ற மூன்றெழுத்தினை அறியா தமிழர் இலர் எனலாம். சரித்திர நாவல் உலகிலும். நாவலுலகிலும், சிறுகதைகளிலும், கட்டுரை வளத்திலும், நகைச்சுவை உணர்விலும், கலை இலக்கிய உலகிலும் விரிந்த பார்வையுடன் வளம் வந்து தம் படைப்புப் பணியை தொடர்ந்தவர்.சிறுகதை உலகில்...